TRENDING
ரெட் டீ-ஷர்ட் காமெடி நடிகருக்கு… “ஏற்பட்ட பரிதாபம்”… ‘திடீரென கைகால் செயலிழந்த கொடுமை’…? சோகத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் காமெடி நடிகரான லோகேஷ் திடீர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருப்பார்.
அதைத்தொடர்ந்து அதர்வாவின் ஜெமினி கணேசனும் ,சுருளி ராஜனும் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். சினிமாவில் ஏற்பட்ட பிரபலத்தால்.
ஆதித்தியா தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது தீடிர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதில் இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து போய்யுள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் ஏழு லட்சம் தேவைப்பட உள்ளது.
இந்த தகவலை கலக்கப்போவது யாரு தொகுப்பாளர் திருச்சி சரவணகுமார் தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக உறுதி செய்துள்ளார்.