TRENDING
பிரபல அட்லஸ் ‘சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி! “வீட்டில் தூக்கில் தொங்கிய பரிதாபம்”… ‘அறையில் இருந்து எடுக்கப்பட்ட’.. ‘கடிதம்’..

இந்தியாவில் எல்லோருக்கும் அறிந்து. பேர் போன சைக்கிள் என்றால் அது அட்லஸ் சைக்கிள் தான். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர், இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். நாடு முழுவதும் பணம் ,பேர் ,புகழ் என உச்சத்தில் வாழ்ந்துவந்தனர். இந்தநிலையில் அவரின் மனைவி நடாஷா கபூர்(57)
நேற்று (21-01-2020 ) செவ்வாய் கிழமை வீட்டில் மகனும், மகளும் இருக்கும்போதே தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடாஷா கபூர் தற்கொலை செய்துகொண்ட அறையில் தீவிர சோதனை செய்தனர் அதில் இறப்பதற்கு முன்னர் நடாஷா கபூர் தன் கைப்பட எழுதிய கடிதம்உம சிக்கியது அதில் தன் தங்கச்சியை பத்திரமாக என்று பார்த்துகொள்ளவாவும் என்று எழுதி இருந்தது. மேலும் என்ன காரணம் என்று விசாரித்து வருகிறார்கள்