TRENDING
கட்டுமஸ்தான உடலமைப்பு’ ‘இருகுழந்தைகளின் தாய்.. ‘இங்கே.. அங்கே.. “என போலீசாருடன் ஒதுங்கிய மனைவி” : துபாயில் இருந்து வந்த கணவனின் பரிதவிப்பு..?

சென்னை K.K-நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவருக்கும் நர்மதா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இருகுழந்தைகள் இருக்கும் நிலையில் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். சமீபத்தில் ஊருக்கு வந்த ஜனார்த்தனன் மனைவியின் தகாத நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போனார்.
பின்னர் தான் தெரியவந்தது தன் மனைவிக்கும் திருநின்வூர் துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பின் இந்த உறவை கண்டித்த போது இவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்தனர்.
மேலும் ஜனார்த்தனன் கஷ்ட்டப்பட்டு சம்பாரித்து அனுப்பிய 5 கோடி பணத்தை ராஜேஷியிடம் கொடுத்துள்ளார். மேலும் தன் பிள்ளைகள் மற்றும் என் சொத்துக்களை மீட்டு தருமாறு ஜனார்த்தனன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.