அண்ணனின் அழைப்பை ஏற்று சென்ற தம்பி.. திருமண விழாவில் ஓன்று கூடிய திரை நட்சத்திரங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

GALLERY

அண்ணனின் அழைப்பை ஏற்று சென்ற தம்பி.. திருமண விழாவில் ஓன்று கூடிய திரை நட்சத்திரங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Published

on

பிரபல நடிகர் ஆன சின்னி ஜெயந்த் கடந்த 1984-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கைகொடுக்கும் கை என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் சின்னி ஜெயந்த் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக அரசின் கலை மாமணி விருது சின்னி ஜெயந்துக்கு வழங்கப்பட்டது.

இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

கிழக்கு வாசல், இதயம், கண்ணெதிரே தோன்றினாள், சின்ன புள்ள ஆகிய திரைப்படங்களில் சின்னி ஜெயந்த்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement

இதே போல நடிகர் சாம்ஸ் 120-க்கும் மேற்பட்ட படங்கள் 60-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். காமெடி நடிகர்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சாம்ஸ்.

இந்நிலையில் நடிகர் சாம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் சின்னி ஜெயந்தின் நண்பர் வீட்டில் திருமண விழா நடைபெற்றது.

Advertisement

எனவே அண்ணன் சின்னி ஜெயந்த்தின் அழைப்பை ஏற்று திருமணத்திற்கு சென்று வந்தோம் என நடிகர் சாம்ஸ் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement