TRENDING
தங்கையின் அலறல் சத்தம்… ‘கேட்டு ஓடி வந்த அண்ணன்’… “தந்தையால் தங்கைக்கு”..’நேர்ந்த கொடூரம்’!

உக்ரைன் நாட்டில் தாய் ,தந்தை மற்றும் அண்ணன் தங்கையான குடுப்பத்துடன் வாழ்ந்தது வந்தனர். இதில் தங்கையான அன்னா க்ரிட்ஸ்கா(16 ) தினமும் தந்தை குடித்து விட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்துவருவார். அநித்தநிலையில் சமப்வத்தன்று அம்மைவை அடித்து துன்புறுத்திய தந்தையை பின்பக்கமாக பிடித்து கொண்டு அம்மாவை அடிக்கவேண்டும் என்று கூறினார்இளம் பெண் அன்னா க்ரிட்ஸ்கா பின்னர் தந்தை வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
தீடிர் என்று பெட்ரோல் கேனை எடுத்து வந்து மகள் அறைமுழுவதும் ஊற்றி பின் மகளின் முகத்திலும் ஊற்றி தீ வைத்து விட்டார்.வலியால் கத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அண்ணன் உடனே சென்று நெருப்பில் இருந்த தங்கச்சியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
நடந்தது என்ன என்று கேட்ட போது தந்தையின் இந்த இரக்கமற்ற செயலால் காவல் துறையினர் தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பெற்றுவரும் மகள் அன்னா க்ரிட்ஸ்கா முகம் ,கழுத்து ,உடல் என அனைத்து பகங்களும் தீயில் கருகின அதற்க்கு மாற்று ஏற்பாடாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இப்பெண்ணிற்கு போதிய வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியால் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.