GALLERY
மனைவி, மகளுடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் தல தோனி.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் அன்புடன் தல என அழைக்கப்படுகிறார்.
தோனி 2007-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நிறைவு போட்டிகளுக்கு தலைமை தாங்கினார்.
2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தேர்வு போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
இவரது தலைமையில் இந்திய அணி 2007 ஐசிசி உலக கோப்பை 20, 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பை ஆகியவற்றை வென்றது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான விளையாட்டு வீரர் விருதினை இரண்டு முறை பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனி தான்.
குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம பூஷன் விருது தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தோனி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றது.
அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு தோனி சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஷீவா தோனி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.