TRENDING
3-நாட்கள் 3-நபர்கள் மாறி ,மாறி ’19 வயது இளம் பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட பாலியல் சித்தரவதை’.. “பின்னர் மரத்தில் தூக்கில் தொங்கவிட்ட”.. பரிதாபம்…?

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தை அடுத்த சரியா என்ற கிராமத்தில் கடந்த 31ம் தேதி 19வயது இளம் பெண் மற்றும் அவரின் சகோதிரி என இருவரும் வெளிய சென்றனர் பின்னர் சகோதிரி வீட்டிற்கு வந்துள்ளார் ஆனல் தங்கச்சி மட்டும் வீட்டிற்கு வரவில்லை அதிர்ச்சியைந்த பெற்றோர்கள் இதுகுறித்து கேட்ட போது பிமல் பார்வர்ட் என்பவர் தங்கையை காரில் கடத்தி சென்றார் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று கூறினார்.
பின்னர் இந்த தகவலை போலீசாருக்கு தெரியப்படுத்திய பெற்றோர்கள் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார் காவல் ஆய்வாளர் ரபாரி பின்னர் ஜனவரி 3ம் தேதி பெற்றோர்களை அழைத்து உன் மகள் பிமல் பார்வர்ட் என்பவரை காதலித்து வந்துள்ளார் அதனால் உன் மகள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் இரண்டு நாட்களில் வந்துவிடுவார் என்று கூறினார்.
மறுநாள் அப்பெண் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள ஆலமரத்தில் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பின் அந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அதில் அப்பெண் கற்பழிக்கப்பட்டு இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் போலீசில் பிமல் பார்வர்ட் , மற்றும் காவல் ஆய்வாளர் ரபாரி ஆகியோர் மீது புகார் அளித்தார்.
மேலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அப்பெண்ணின் சடலத்தை எடுப்போம் என்று சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் பிமல் பார்வர்ட் கைது செய்து விசாரித்த போது அவர் அப்பெண் கடத்தியது என்னுடைய கார் தான் ஆனால் அதை நான் செய்யவில்லை என் நபர்களான தர்ஷன் பாவார்ட் , சதிஷ் பிவார்ட் ,மற்றும் ஜீகார் என்று வாக்கு மூலம் அளித்தார். மேலும் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.