LATEST NEWS
ஏன்டி நாயே..! நா நைட் வேலைக்கு போனா… நீ இவன்கூட ஜாலியா இருக்கியா..? மோமோஸ் கடையில் மனைவியை கையும் களவுமாக பிடித்து வெளுத்தெடுத்த கணவன்… வைரலாக பரவும் அதிர்ச்சி வீடியோ..!!
மத்தியப் பிரதேசம் போபால் நகரின் அசோகா கார்டன் பகுதியில், இரவுப் பணிக்காக தொழிற்சாலைக்குச் சென்ற கணவனிடம் சிக்கிய மனைவியின் விசித்திரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரப் பணிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கணவன் இல்லாத நேரத்தில், அந்தப் பெண் தனது காதலனுடன் ‘மோமோஸ்’ சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், அதே நேரத்தில் கணவனும் தனது நண்பருடன் தற்செயலாக அதே மோமோஸ் கடைக்குச் சாப்பிட வந்ததால், மனைவி தனது காதலனுடன் இருப்பதை நேரில் பார்த்து கையும்களவுமாகப் பிடித்துள்ளார்.
இந்த எதிர்பாராத சந்திப்பால் அதிர்ச்சியடைந்த கணவன், அங்கேயே மனைவியை நடுரோட்டில் வைத்துத் தாக்கத் தொடங்கினார். அதே நேரத்தில், அவரது நண்பர் அந்தப் பெண்ணின் காதலனைப் பிடித்து தர்மஅடி கொடுத்துக் கவனித்துள்ளார். போபாலில் உள்ள அசோகா கார்டன் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய இந்த மோமோஸ் கடை சண்டை மற்றும் அடிதடி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
