TRENDING
முதன் முதலில் ஈஸ்வர் ,மகாலட்சுமி ஒன்று சேர! காரணமான அந்த “விஷயம்” தற்போது வெளிவந்த தகவல்..?

கடந்த ஒருவாரம் காலமாக தமிழ் நாட்டில் எல்லோராலும் பேசப்பட்டு வந்த விவகாரம் சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் ,மகாலட்சுமி இவரிகளின் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த மாதிரியான சமாஜரங்கள் எப்படி உருவானது என்பதை பாப்போம்.
தேவதையை கண்டேன் சீரியலில் நடித்த மகாலட்சுமி மற்றும் அதே சீரியலில் ஹீரோவாக நடித்த ஈஸ்வரிக்கும் இடையே கள்ள தொடர்ப்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முதலில் மகாலட்சுமி அவரின் கணவர் அணில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர் அப்போது சீரியலில் நடித்த மற்றொரு நடிகரும் மகாலட்சுமியும் ஒன்றாக பழகி தனிமையில் வாழ்ந்துவந்தார் .தீடிர் என்று மகாலட்சுமிக்கு அந்த நடிகருக்கும் ஏற்பட்ட பிச்சனையால் அவரிடமும் விலகினார்.
இதனால் ஆத்தரப்பட்ட அந்த நடிகர் மகாலட்சுமியின் கணவர் அணிலிடம் தங்கள் பழகிய ஆதாரங்கள் சிலவற்றை எடுத்து கொண்டு சென்றுள்ளார். இதனால் கோவப்பட்ட மகாலட்சுமி ஆட்களை வைத்து அந்த நடிகரை மிரட்டி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வரை உதவிக்கு அழைத்தார் .
அதனால் ஈஸ்வர் மகாலட்சுமி இருவரும் நெருங்கி பழக்க வாய்ப்புக்கிடைத்து அதனை இருவரும் பயன்படுத்தி கொண்டனர். இந்த விவகாரம் தெரிந்தால் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ ஆதாரங்களி வைத்து புகார் கூறிவருகிறார்.
நடந்த அனைத்து பிரச்சனைகள் தெரிந்தும் மகாலட்சுமியின் முதல் கணவர் அணில் நான் மீண்டும் மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழத்தான் விரும்புகிறேன் விவகாரத்து கொடுக்கமாட்டேன்.