TRENDING
பள்ளி காதலி கிடைத்ததால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை ..?? state விட்டு state இருந்த சடலம் ..!! அதிர்ச்சி சம்பவம் ..

தான் முன்னாள் பள்ளிப்பருவ காதலி தற்பொழுது வந்ததால் தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியை கொலை செய்த கணவன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஏற்பாடு அருகே உள்ள முட்புதரில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு போலீசார் சென்று அந்த உடலை கைப்பற்றினர், மேலும் அந்த பெண் யார் என்பது இதுவரை கண்டு பிடிக்க முடியாத நிலையில் போலீசார் திக்கு முக்காடினார் ஏன் என்றால் அந்த சடலம் இருந்த இடத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை இறந்த பெண் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து இருந்தார் மற்றும் அவர் திருமணம் ஆனவர் என்பதற்கான அடையாளம் மட்டும் தான் இருந்தது.
மேலும் அவரின் பெயர் அவர் எந்த உரை சேர்ந்தவர் என்பது தெரியாததால் மேலும் அவரை பற்றி இதுவரை எந்த ஒரு காவல் நிலையத்திலும் காணவில்லை என்று புகார் வராத நிலையின் இருந்தது .அதனால் பிரேத பரிசோதனைக்கு பின்னர் போலீசார் அந்த உடலை வள்ளியூர் பெரியகுளம் அருகே புதைத்து விட்டனர். மேலும் அவரை பற்றி விசாரணை இன்னும் நீடித்து கொண்டு இருக்கும் நிலையில் .கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது மனைவி வித்யாவை காணவில்லை என்று, அங்குள்ள உதயம்பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .
வித்யாவின் போன் நம்பரை வைத்து அந்த சிக்னல் இறுதியாக எந்த இடத்தில் இருந்தது என்று கண்டு பிடிக்கயில் கடைசியாக வித்யாவின் என் திருவனந்தபுரம் பகுதியில் என்று கண்டு பிடித்தனர். வித்யாவின் மொபைல் சிக்னல் எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில் கணவர் பிரேம்குமாரின் மொபைல் சிக்கினாலும் இருந்துள்ளது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது . அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் வள்ளியூர் அருகே கிடைக்க பட்ட சடலம் குறித்து கேரளா போலீசுக்கு தகவல் கிடைத்ததால் அந்த சடலம் வித்யா என்று உறுதி செய்த பின்னர். போலீசார் இந்த காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
மேலும் போலீசார் ரகசிய விசாரணையில் பிரேம்குமார் சுனிதாபேபி என்னும் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து விசாரணையில் கணவன் தான் பள்ளிக்கு மூன்று மாதம் முன்பு சென்ற பொழுது நண்பர்கள் சந்திப்பு ஏற்பட்டது அதில் தான் பழைய காதலியை பார்த்த குமாருக்கு மீண்டும் காதல் வந்துவுள்ளது இவர்கள் தொடர்பு வித்யாவிற்கு தெரிய வந்து குமாரிடம் சண்டை போட்டுவுள்ளல். அதனால் சுனிதாவும் குமாரும் சேர்ந்து வித்யாவை கொலை செய்ய முடிவு செய்து அவரை திருவனந்தபுரம் லார்ஜ் அழைத்து வந்து மதுவை கட்டாய படுத்தி வாயில் ஒற்றி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு.
பின்பு காரில் ஏற்றி தமிழ் நாடு நெல்லை மாவட்ட வள்ளியூரில் வந்து பிணத்தை புதருக்குள் வீசி சென்று உள்ளனர் இருவரும் என்று வாக்குமூலம் கொடுத்தாகினர். அதனால் வித்யாவின் உடல் மேல்பரிசோதனைக்காக அனுமதி பெற்று புதைத்த சடலம் தோண்டி எடுக்க பட்டு விசாரணை தீவிரமடைந்தது. மேலும் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.