TRENDING
உயிர் உறுப்பில் தீவைத்து கொலை ..!! கொடுரமாக குதறிய நாய்கள்.!! அப்பாவிக்கு ஏற்பட்ட நிலை..

திருடனை விட்டுவிட்டு அப்பாவி அதுவும் ஒரு மனநிலை சரி இல்லாத இளைஞ்சரை அடித்து உயிர் உறுப்பில் தீவைத்து கொன்று வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கேரளாவில். சில நாட்களுக்கு முன்பர் தான் சாப்பாட்டை திருடி சாப்பிட்ட ஒரு இளைஞ்சரை அடித்து கொன்றார்கள் .அதே போல் தற்பொழுது ஒரு அப்பாவியை அடித்து கொன்று இருக்கிறார்கள் இதன் நோக்கம் தான் என்ன ?
கேரளா , திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு ஒருவர் தங்கியுள்ளார் அவர் விடியகாலையில் எழுந்து பார்க்கும் பொழுது வைத்து இருந்த பணப்பை காணவில்லை.
அதனால் அந்த நபர் அங்கு இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்களிடம் வினவினார் .அவர்கள் சில அடையாளங்களை கோரி அவன் தான் திருடி இருப்பான் என்று அவர்கள் அந்த நபரை ஒரு கும்பலிடம் அழைத்து சென்றனர் . அந்த கும்பல் அடையாளம் சொன்ன நபரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அவர் தான் இறந்த அஜீஸ் எனப்படும் மனநிலை சரி இல்லாத இளைஞ்சர். அவர் பரிதாபமான நிலையில் நான் திருடவில்லை என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லும் வார்த்தைகளை காது குடுத்து கூட கேட்காமல் அந்த கும்பல் அவரை நாடு தெருவிலே அடித்து காளை உடைத்து உயிர் உறுப்பில் தீவைத்து கொளுத்தி அவரை கொன்று வயக்காட்டில் வீசினார்கள் .
மறுநாள் திருவனந்தபுரம், திருவல்லம் பகுதியில் வாய்கட்டில் ஒரு இளைஞ்சர் சடலமாக கிடக்கிறார் .அதுமட்டும் இல்லாமல் நாய்கள் அவரை கடித்து குதறுகின்றது என்று போலீசில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையும் அரமித்தனர் . அப்பொழுது அந்த கும்பலை அப்பாவி இளைஞ்சரை சாலையில் வைத்து அடிக்கும் பொழுது பொது மக்கள் சிலர் அதனை படம் பிடித்தனர். அதனை கொண்டு போலீசார் அந்த கும்பலை பிடித்து உள்ளனர்.