TRENDING
டிரைவரின் அஜாக்கிரதை 10 டன்..! வீதியில் கிடந்த கொடுமை “கண்ணீர்” வரவழைக்கும் வெங்காயம்..? கோயம்பேட்டில் நடந்த பரபரப்பு…!!

இந்த காலத்துல வெங்காயம் விக்கிற வெலைக்கு இவங்க பண்ற அட்டகாசம் இருக்கே தங்க முடியல , நம்ப ஊர்ல வெங்காயம் இல்லனுதான் பக்கத்து ஊர்ல, பக்கத்து மாநிலம்னு பல இடத்துல வெங்காயம் வாங்கறோம் ஆனா அத ஜாக்கரதாய வச்சுக்கணும்னு தோணல ! இப்படியா அசால்ட்டா 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்த வெங்கத்துல football ஆடறது . இதுவே 10 லட்சத்துக்கு தங்க நகை கொண்டு வந்து இருந்தா இப்படி அதை கீழ போட்டு இருப்பிங்களா ?
வெங்காயம் நாளுக்கு நாள் விலை அதிகமாகும் கரணம் வெங்காய விளைச்சல் இந்தவருடம் சரியாக இல்லாத கரணம், அதனால் அண்டை நாடுகளில் இருந்து வெங்காயம் வரவழைக்க படுகின்றது, இந்த வெங்காய தட்டுப்பாடு நிலைமையில் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தில் இருந்து 10 டன் வெங்காயம் 10 லட்சம் ரூபாய்க்கு ஏற்றுமதியானது.
அந்த வெங்காயத்தை ஏற்றிவந்த லாரி சென்னை கோயம்பேடுக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்யவேண்டும் ஆனால் இன்று அதிகாலை அந்த லாரி திருவள்ளுவர் டோல்கேட்டில் தடுமாறி தடம் புரண்டது .
இந்த விபத்தில் அந்த சரக்கு லாரி ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டிரைவரான ஜில்லான் மற்றும் உரிமையாளர் மாபாஷா ஆகியோர் காயமின்றி தப்பினர். மேலும் லூரியில் இருந்த வெங்காய மூட்டைகள் முழுவதும் கீழே விழுந்தது ,இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த இடத்தில் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.