TRENDING
‘திருமணமான பிறகும்’..அந்த இடத்தில் “பச்சை குத்திற்கும் சமந்தா”…? என்னனு தெரியுமா.. வைரலாக புகைப்படம்..

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை கைவிட்ட நடிகைகள் பலர் உண்டு ஆனால் திருமணத்திற்கு பிறகு தன் இனிங்க்ஸை ஆட ஆரமித்துள்ளார் சமந்தா.
முன்பைவிட இப்போது தான் அதிகப்படியான கவர்ச்சி காட்டி வருகிறார்.மேலும் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இவர் கடந்த வருடம் இடுப்பில் யார் பெயரையே பச்சை குத்தி இருந்தா புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் ஆனால் அந்த போட்டோவில் பாதி தெரியும் அளவிற்கு தான் இருந்தது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னவாக இருக்கும் இல்ல யார் பெயராக இருக்கும் என்று குழம்பிவந்தனர்.
தற்போது இந்தவருடம் பச்சை குத்தி உள்ள இடம் முழுவதையும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அதில் Chai என்று எழுதி இருந்துள்ளது.
சமந்தாவின் கணவரின் செல்ல பெயராகும்.