TRENDING
‘என்ன திருமணமாகி இவ்வளவு பெரிய மகனா;…? “முதன் முறையாக உண்மையை வெளிப்படுத்திய”… பகல் – நடிகர்…!

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்த அசீம் பகல் நிலவு சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார் இவரின் சுறுசுறுப்பான நடிப்பு ரியாக்சன் போன்றவற்றையால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தன.
சமீபத்தில் பகல் நிலவு நடிகையுடன் தொடர்பு என இவரை பற்றி பல்வேறு குற்றசாட்டுகள் வந்தன. பல பேர் இவருக்கு திருமணம் ஆனதே தெரியாது இவருக்கு ஒரு குழந்தை இருக்க்கிறது என்றால் நம்பவா போறாங்க அந்தளவிற்கு இவரின் தோற்றம்.
ஆனால் உண்மையில் அசீம் அவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆன் குழந்தை இருக்கிறது. இதனை தற்போதுதான் தான் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் முதன் முதலாக தனது குழந்தையின் பிறந்தநாள் அன்று “என்னுடைய உலகத்தை இந்த உலகிற்கு காண்பிக்கிறேன்” என்று தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்