TRENDING
‘மறுபடியும் ஈஸ்வர்-மகாலட்சுமி… ‘நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில்’… ‘வெளியான பகீர் தகவல்..?

சின்னத்திரை ஈஸ்வர் மகாலட்சுமி இருவரும் தகாத உறவு வைத்திருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ பல்வேறு குற்றசாட்டுகள் சுமத்தி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த விவகாரம் முடிந்தது விட்டதாக கருதிய நிலையில் தீடிர் என்று ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஜெயஸ்ரீயின் புகாரின் பேரில் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.பின்னர் அவர் உன்னால என்னை ஏதும் செய்யமுடியாது என்று கேலி செய்துள்ளார்.
மேலும் ஈஸ்வருக்கு ஆதரவாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண் ஒருவர் ஆதரவாக ஜெயஸ்ரீயை மிரட்டி வந்துள்ளார். இந்தநிலையில் ஈஸ்வருக்கு கடன் கொடுத்தவர்கள் ஜெயஸ்ரீயை வந்து பணம் கேட்டு மிரட்டிவந்தனர். இதுஒருபுரம் இருக்க மற்றோரு புறம் தேவதையை கண்டேன் சீரியல் படப்பிடிப்பில் மீண்டும் ஈஸ்வர் மகாலட்சுமி நெருங்கி பழகிவருகிறார்கள்.
இதில் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இன்னும் சிறுது நேரம் தாமத்திருந்தால் ஜெயஸ்ரீ உயிருக்கே ஆபத்தாக முடிந்த்திருக்கும். தற்போது தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.