TRENDING
மகிழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. கசிந்த புகைப்படம் தீயாய் பரவுகிறது…?

தை முதல்நாளான இன்று தமிழர்கள் அனைவரும் பொங்கல் வைத்து இறைவனை வணங்கி தங்களின் மகிழ்ச்சிகளை கொண்டாடிவருகின்றனர்.அந்தவைகளியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில மாதத்திற்கு முன்னர் பிரபல தொழிலதிபரான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது மாமனார் மாமியாருடன் பொங்கல் பாண்டியாகியை கொண்டாடிவருகிறார்.
Wishing you all a very happy Pongal .. 🙏🏻😀 with my adorable Husband & absolutely amazing in-laws Vanaga appa and Usha amma ❤️❤️❤️ pic with Thalaivar soon 😁😁🙌🏻 #HappyPongal pic.twitter.com/YihFbz65Jj
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 15, 2020