TRENDING
செருப்பால் நடுரோட்டில் அடிவாங்கிய வாலிபர் ….?? வீடியோ எடுத்து பதிவு செய்த பொதுமக்கள் !!! அதிர்ச்சி சம்பவம் …

இந்தியா என்றாலே வன்புணர்வு ,கற்பழிப்பு ,கொலை , சிறுமியர் வன்புணர்வு என்று பெண்களில்ன் நிலைமை மிக மோசமாக பாதுகாப்பு இல்லாத ஒரு நாடக மாறிவிட்டது , அரசும் எவ்வளவோ தீவிர நடவடிக்கை எடுத்தாலும் இந்த மாரி ஒரு செயல் அடங்கவில்லை இருக்க இருக்க அதிகமாக தான் போய் கொண்டு இருக்கிறது . அதுவும் கடந்த சில மாதங்களாக உத்தர பிரதேஷத்தில் தான் அதிகமா வன்புணர்வு நடந்து கொண்டு இருக்கிறது . சிறு குழந்தைகள் முதல் 50 வயது பெண்களாக இருந்தாலும் விடுவதில்லை வன்புணர்வு செய்து எரித்து கொன்று விடுகிறார்கள்.
இந்த நிலை மிக மோசமானது . இந்த செயலால் நம் நாட்டிற்கு மிக பெரிய அளவில் இழுக்கு ஏற்பட்டு உள்ளது மற்ற நாடுகள் மத்தியில். அதனால் அரசு தீவிர நடவடிக்கையினுள் உள்ளது. இந்த தருணத்தில் அதே உத்தர பிரதேஷத்தில் ஒரு பள்ளியின் அருகே பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த மாணவிகளை ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி பாலியல் ரீதியா சிலுமிஷம் செய்து கொண்டு இருந்தார். கடவுள் போல் அந்த சம்பவம் பெரிதாக மாறும் முன்பு அங்கு ஒரு பெண் காவலர் வந்து கொண்டு இருந்துள்ளார் .
அவர் அந்த கட்சியை கண்டவுடன் கோபம் தலைக்குயேறி உடனே தன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாததால் தான் காலில் உள்ள செருப்பை கழற்றி சரமாரியாக அந்த வாலிபரை அடிக்கிறார் .அருகில் இருந்த பொதுமக்கள் அதை வீடியோ எடுத்து சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளனர்.