TRENDING
எனக்கு கணவராக வரவிற்கும் நபருக்கு அது…! “கொஞ்சம் வளர்ந்து இருக்கணும்”.? தனது திருமண ரகசியத்தை வெட்கமில்லாமல் வெளிப்படுத்திய யாஷிகா..!

முதன் முதலில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹரோயினாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந் அதன் தொடர்ந்து தமிழ் நாட்டின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்
இந்தநிகழ்யின் மூலம் இன்னும் பிரபலமானார் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்
அந்தவகையில் சமீபத்தில் அவர் கூறியது நான் தற்போது சிங்கிளாக தான் இருக்கிறேன் என்னக்கு புருஷனாக வரவிற்கும் நபர் காமெடி மனிதராக இருக்கவேண்டும், நல்ல சமையல் செய்யவேண்டும் மற்றும் ஆடணும் ,பாடணும் முக்கியமாக அவருக்கு முகத்தில் தாடி அதிகமாவளர்த்தவராக இருக்கவேண்டும் என்று சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்
இதனை கண்ட நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறினார்கள்