CRIME
“அடச்சீ.. நீயெல்லாம் மனுஷனா.. ஆசை காட்டி அழைத்த மிருகம்..!” 4 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பக்கத்து வீட்டு அரக்கன் செய்த காரியம்… பொதுமக்கள் கொடுத்த தர்மஅடி… வைரல் வீடியோ..!!
பங்களாதேஷ் நாட்டின் சில்ஹெட் சதார் பிராந்தியத்தில் உள்ள சோனாதாலா கிராமத்தில், ஃபஹீமா என்ற 4 வயதுச் சிறுமி தனது வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இரண்டு நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தை அருகிலிருந்த குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான பக்கத்து வீட்டு நபர் அக்குழந்தையைக் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
🔴 طفله بنقلاديشية تدعى فاهيما عمرها 4 سنوات اختفت فجأة من منزلهم وبعد بحث استمر لمدة يومين تم العثور عليها متوفيه داخل بركة ماء ،
وعند التحقيق اكتشفوا ان جارهم عمره 30 عام استدرجها الى منزله مستغلاً غياب زوجته وقام
بالاعتداء عليها،
وعندما فقدت الوعي قام بآنها حياتها و رميها في… pic.twitter.com/am51YAef1e— “. عـــابــر .” (@alzheri33) August 5, 2026
தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், சிறுமியை ஆசைகாட்டித் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் சிறுமி சுயநினைவை இழந்ததும், அவர் அக்குழந்தையைக் கொலை செய்து, தனது இரண்டு சகோதரர்களின் உதவியுடன் உடலைக் குளத்தில் வீசியுள்ளார். இச்சம்பவத்தில் முதன்மை குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும்போது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவனைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்கொலைக்கு உடந்தையாக இருந்து தப்பியோடிய அவரது இரண்டு சகோதரர்களைக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
