TRENDING
தனது ஒரே மகனுக்கு தாய் செய்த செயல்..?? ஸ்டைலாக மாறிய மகன் …!!! இரவு வீட்டில் தாய் கண்ட காட்சி..

சென்னை வளசரவாகத்தை சேர்ந்த மோஹாவின் மகன் ஸ்ரீனிவாசன் . இவன் குன்றத்தூரில் தங்கி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறான் . பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்து உள்ளான். அப்பொழுது அவன் பள்ளி படிக்கும் சிறுவன் என்பதால் அவனது தலை முடியை பார்த்து தாய் மோஹனா அதட்டி உள்ளாள். தலை முடியை சரி செய்து கொள்ளும் படி உத்தரவிட்டால் . ஆனால் மகன் ஸ்ரீனிவாசன் அம்மாவின் பேச்சை கேட்காததால் தாய் அவனை வலுக்கட்டாயமாக சலூனிற்கு அழைத்து சென்று தாயின் இஸ்தம்படி தலை முடியை சரி செய்து விட்டு .
பின்பு மகனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுவிட்டு வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்து பார்த்ததும் தாய் மோஹனாவிற்கு தன் ஒரே மகன் செய்து கொண்ட அசம்பாவிதம் கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். மகன் ஸ்ரீனிவாசன் தாய் சல்லூனிற்கு அழைத்து சென்று முடியை சரி செய்ததால் கோபத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான் .
இதனால் தனது ஒரே மகன் சாவிற்கு நானே கரணம் ஆகிவிட்டேன் என்று தாய் மோஹனா கதறி உள்ளார் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உண்மையான காரணத்தை அறியும் வகையில் போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர்.