“அடிதூள்..” ஊழியர்கள் போராட்டம் செஞ்சா என்ன?.. கடைகளை திறக்க வேண்டும்.. டாஸ்மாக் போட்ட அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடிதூள்..” ஊழியர்கள் போராட்டம் செஞ்சா என்ன?.. கடைகளை திறக்க வேண்டும்.. டாஸ்மாக் போட்ட அதிரடி உத்தரவு..!!

Published

on

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் நடத்தினால் தற்காலிக ஊழியர்களை வைத்து கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in