‘என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பாரு’..! “கல்யாணமாகி 4-மாதத்தில் இளம் பெண் தற்கொலை”.. வெளியான பகீர் தகவல்..? – cinefeeds
Connect with us

TRENDING

‘என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பாரு’..! “கல்யாணமாகி 4-மாதத்தில் இளம் பெண் தற்கொலை”.. வெளியான பகீர் தகவல்..?

Published

on

கடலூர் மாவட்டம் ஓதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள்(38) இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி(30) என்ற பெண்ணிற்கும் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. தாம்பத்திகள் இருவரும் சென்னை மைலாப்பூரி உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். நேற்று தீடிர் என்று ராஜேஸ்வரி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியவைத்தனர். இந்த தற்கொலை குறித்தது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் இறந்த ராஜேஸ்வரின் தம்பி சரவணன் கடந்த (20-01-2020) அன்று சென்னை பட்டினப்பாக்கம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில்.இறப்பதற்கு முன்னர் எனது அக்கா என்னிடம் தொலைபேசியில் பேசியது அதில் கணவருக்கும் அவரது அண்ணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த்துள்ளது இதனால் தினமும் என்னை கொடுமை படுத்தி வந்தார்.

வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தி வந்தார். மேலும் எனது அண்ணியை பாரு எவ்வளவு அழகாக இருக்காங்க நீ எப்படி கேவலமாக இருக்கிறாய் மேலும் அண்ணியுடன் இருக்கும் ஆபாச படங்களை காட்டி தொல்லைகொடுத்தார். இதனாலே எனது அக்கா தற்கொலை செய்துகொண்டார் என்று புகார் மனுவில் கூறிருந்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in