TRENDING
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக..! மோடி அரசுக்கு சவுக்கடி.. கொடுத்த “நடிகை அமலா பால்”…?

தற்போது மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலதரப்பு பட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள், முதலில் இந்திய இந்து நாடு என்று பிரிவினையை மக்கள் மத்தியில் பரப்பிய மத்திய பாஜக அரசு தற்போது குடியுரிமை சட்டம் என்ற புதுவித பிரச்சனையை பரப்பிவருகிறார்கள்.
இதற்காக முதல்கட்டமாக அசாம் ,டெல்லி, போன்ற வட இந்தியாவில் ஆரம்பித்த போராட்டம் பிறகு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என தென் இந்திய முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறார்கள்.
இந்தநிலையில் நடிகை அமலா பல் தனது சோஷியல் மீடியாவில் மோடி அரசுக்கு எதிராக இந்திய என் நாடு நாங்கள் எல்லோரும் ஒன்று தான் எல்லா மதங்களும் ஒன்று தான் என்று பதிவிட்டு பரப்பரப்பு ஏற்படுத்தி உள்ளார்.