TRENDING
“நம்ம பாய்ஸ் ஜெனீலியாவை இது”..! இருகுழந்தைகள்…’இப்ப எப்படி இருக்கிறாங்க தெரியமா’..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா இவர் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார்.இன்றுவரை இவரை ஜெனிலியா என்று அழைப்பைவிட ஹரினி என்று தான் அழைப்பார்கள்.
மேலும் இவர் சச்சின் , வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பின்னர் ஹிந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார் இந்தநிலையில் காந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.
ஜெனிலியா சமீபத்தில் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்று உள்ளார் அதில் எடுக்கப்பாட்ட போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
17years later…. Reliving the magic of our debut film. #17YearsOfTujheMeriKasam ❤️ @Riteishd