TRENDING
‘பெண்கள் விடுதியில் நுழந்த மர்ம ஆசாமி’… “34 பெண்களிடம் காட்டிய கைவரிசை”… ‘சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்…!

சென்னையில் உள்ள J.J. நகர், கோட்டூர்புரம், பொன்னேரி, அரும்பாக்கம், திருமங்கலம்,நொளம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பெண்கள் விடுதியில் நேற்று காலை மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்து. அப்போது இந்த விடுதியில் இணையதள வசதிகள் குறைபாடு இருக்கிறது அதனால் விடுதியில் இருக்கும் அனைவரும் கீழ் தளத்திற்கு வருமாறு அழைத்தார் மர்ம ஆசாமி.
பின்னர் உங்களின் அனைவரின் செல் போன்களையும் இங்கே சார்ஜ் போடுங்க என்று கூறினார் அதன்படியே அனைத்து பெண்களும் நடந்துகொண்டனர். பின்னர் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறி அனைத்து செல் போன்களையும் திருடி தப்பி சென்றுவிட்டான்.
தாங்காது செல்போன்களை பறிகொடுத்து விடுதி பெண்கள் அண்ணாநகர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் அதன் அடிப்படியில் விடுதியில் இருக்கும் CCTV-கேமராவை ஆய்வு செய்த்ததில் அந்த மர்ம ஆசாமி தண்டையார் பேட்டையை சேர்ந்தவர். என்பது தெரியவந்தது பின்னர் அவனை கைதுசெய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்