தல அஜித்தின் உண்மையான வாழ்க்கையை பற்றி கவலையுடன் பேசிய கோபிநாத்….???? தல மௌனத்திற்கு இதுதான் காரணம் …??? - cinefeeds
Connect with us

LATEST NEWS

தல அஜித்தின் உண்மையான வாழ்க்கையை பற்றி கவலையுடன் பேசிய கோபிநாத்….???? தல மௌனத்திற்கு இதுதான் காரணம் …???

Published

on

தொகுப்பாளர் கோபிநாத் அவர்களை தற்பொழுது ஹீரோவாக படம் நடிக்க உள்ளார். அதனை பற்றி அவரிடம் சில கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கும் பொழுது அவர் தல அஜித்தை பற்றி ஒரு விஷயம் சொன்னார் .அதில் அஜித் சார் எதற்காக அமைதியாக இருக்கிறார் எந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட வருவதை தவிர்க்கிறார் என்று சொன்னார். கோபிநாத் தல அஜித்தை பேட்டி எடுக்க சென்றார் அப்பொழுது பேட்டியின் பொது அஜித் தமிழில் பேசினார். ஆனால் அவர் மிக பொறுமையாக ஒவ்வொரு வார்த்தைகளும் யோசித்து யோசித்து பேசினார் . மேலும் நான்கு வார்த்தை பேசிய பின்னர் அவர் யோசிக்க ஆரமித்து விட்டார் .

இதனால் நான் பேட்டி எடுப்பதை சற்று நிறுத்தி விட்டு கேமராவும் நிறுத்த சொல்லி விட்டு அவரை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு நீங்கள் எதற்காக யோசித்து பேசவேண்டும் இயல்பாக பேசலாமே என்று சொன்னார். அதற்கு தல அஜித் எனக்கு தமிழ் சரியா பேசவராது. அதனால் என்னை பேட்டி எடுத்தால் அப்பொழுது எனக்கு வரும் கமெண்ட் தமிழ் நடிகர் ஆனால் தமிழ் வரலன்னு கிண்டல் செய்தார்கள் . சரி தமிழ் வரலன்னு இங்கிலீஷில் பேசினால் இவர் பெரிய இந்த நடிகர் தமிழ் நாட்டில் இருந்துகிட்டு இங்கிலீஷ்லதான் பேசுவாருனு கிண்டல் செய்கிறார்கள் . சரினு பேசாம இருந்தா இவர் பெரிய நடிகர் என்ற திமுருள பேசாம அமைதியா இருக்காருன்னு கிண்டல் செய்வார்கள் .

Advertisement

அதனால் தான் நான் விருது விழாக்களுக்கு அதிகமாக வரமாட்டேன். மேலும் எந்த ஒரு பேட்டியும் கொடுக்க மாட்டேன்னு சொன்னார் தல அஜித் சார் .மேலும் அவர் நடிக்க வந்ததிலிருந்து ஒவ்வொரு சின்ன சின்ன விஷயம் கூட நானே கத்துக்குவான் மற்றவர்கள் என்ன கிண்டல் செய்தல் கூட எனக்கு அது புரிஞ்சிக்க தெரியாது கொஞ்ச நாள் அப்பறம் தான் நான் புதிரிஞ்சிக்குவேன் …மேலும் இது சரி இது தவறுன்னு எனக்கு சீக்கிரமா புரிஞ்சிக்க தெரியாது அதனால் தான் ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சி யோசிச்சி செய்வான் .அதனால் எனக்கு ஒவ்வொரு விஷயமும் டைம் எடுத்துக்கும் அப்படி யோசிச்சே நான் அமைதியாகிட்டேன். இது தான் என் அமைதிக்கு காரணம் என்று சொன்னார் தல அஜித் . இதனால் தான் அவர் வெளிஉலகினிடம் தன்னை பிரபல படுத்திக்கொள்ள தயங்கும் விஷயம் என்று தொகுப்பாளர் கோபிநாத் தெரிவித்தார்.

Advertisement