TRENDING
“அடுத்தவாரம் கல்யாணம் எனக்கு ” ..ப்ளீஸ் என்ன விட்டுடு..? தொடர்ந்து ஆபாச படங்கள் ..?? இளம் பெண்ணின் நிலை … திடுக்கிடும் தகவல் …

திருப்பூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை மொபைல் போனில் உள்ள வாட்ஸுப்யில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு புதிய தொலைபேசி எண்ணில் இருந்து காதல் பற்றிய குறுந்செய்தி வந்தது. அதனை அந்த பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உதாசீன படுத்தி இருக்கிறாள் .ஆனால் அதற்கு பின்பு அந்த என்னிலிருந்து தினமும் நிறைய காதல் குறுஞ்செய்திகள் வந்து கொண்டதால் அந்த பெண் அந்த எண்ணிற்கு அழைத்து எனக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளது .
அதனால் இது போன்ற செய்திகளை எனக்கு அனுப்பாதீர்கள் எனக்கு இது பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று சொல்லி சண்டை போட்டு வைத்து விட்டார். பின்பு சில நாட்கள் கழித்து அந்த என்னிலிருந்து ஆபாச படங்கள் வந்து கொண்டு இருந்ததால் அவள் இது பெரிய பிரச்சனை என்று அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளித்தால். புகாரின் அடிப்படையில் அந்த என்னை சோதனை இடத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவரின் என் என கண்டுபிடித்தார்கள் .
மேலும் அந்த வினோத் என்பவர் சென்னை தங்கி வேலை செய்வது தெரியவந்த நிலையில் அவனை கைது செய்து விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதில் அந்த வினோத் என்பவர் குறிப்பிட்டு எதாவது 10 தொலைபேசி எங்களை truecaller இல் போட்டாள் அதில் எதாவது பெண்ணின் பெயர் வந்தால் உடனே அந்த என்னை தனது மொபைலில் சேமித்து வைத்து.
அவர்களுக்கு காதல் குறுஞ்செய்திகள் அனுப்பி அவர்கள் இவனிடம் பேசினால் அவர்களிடம் காதல் வசிய வார்த்தைகள் பேசி பின் அவர்களுடன் ஆபாச வார்த்தைகள் பேசி பின் அவர்களை இவன் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து அவர்களுடன் இவன் உடல் உறவில் இருபானம். இப்படியே திட்ட திட்ட 50 மேற்பட்ட பெண்களை இவன் நாசம் செய்து உள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது இவனை கைது செய்து சிறையில் அடைத்து தீவிர விசாரணையில் உள்ளனர்.