TRENDING
” பிறந்த எலிக்குட்டிகளை உயிருடன் சாப்பிடும் சீனர்கள்” … “The Three Sticks ” உணவு என்று கொடுக்கப்படுகிறது…. அதிர்ந்துபோன பார்வையாளர்கள் …கொரோனா வைரஸ்ஸின் தூண்டுதல் …

மனிதர்கள் சத்துள்ள காய்கறிகளை உண்டால் நலமுடன் வாழலாம் . ஆனால் உயிருடன் இருக்கும் விஷ விலங்குகளை சாப்பிட்டால் பல மர்மமான நோயினால் பாதிப்பு வரும் . சில தினங்களாக கொரோனா என்கிற வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகின்றது. அதற்கே இன்னும் சரியான மருந்து கிடைக்க வில்லை. மேலும் அந்த நோய் விலங்குகளிடம் இருந்து வருகிறதா என்பது கூட இன்னும் கண்டு பிடிக்க வில்லை .
அப்படி இருக்க சீனாவில் ஒரு ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தட்டில் சார்சும் ஒரு தட்டில் உயிருடன் இருக்கும் பிறந்த குழந்தை எலிகளும் உணவாக கொடுக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர்.
@BBCWorld @CNN @shujamtaro @SolomonYue @HawleyMO @BorisJohnson @lukedepulford @DanGarrett97 @SenRickScott @swsjoerdsma @aaronMCN @tommycheungsy I can’t believe these pictures. In this civilized society, we eat newborn mouse Scared me intolerable. #chinazi #WuhanCoronavirus 🤮🤮 pic.twitter.com/89Gc3fJafP
— Free With HongKong (@sauwingso) January 22, 2020
வாடிக்கையாளர்களுக்கு அந்த உயிருடன் இருக்கும் எலிகளை அந்த சர்ச்சில் தொட்டு அப்படியா சுவைத்து சாப்பிடுகின்றனர். இந்த காட்சி தீயாய் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இப்படி கூட பரவி இருக்கலாம் என்கிற சந்தேகத்திற்கு ஆளாக்கி இருக்கிறது..