TRENDING
தன்னைவிட வயது அதிகமாவரை… ‘தீடிர் திருமணம் செய்துகொண்ட இளம் நடிகை’… ஏன் தெரியும்…? உயிருக்காக “காவல் நிலையத்தில் நடந்த பரப்பரப்பு”…!

கன்னட சினிமாவில் முன்னணியில் வளம் வந்துகொண்டுஇருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி இவர் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் கடந்த 1997ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான “பிலிம் பேர்” விருது பெற்றுள்ளார். இந்தநிலையில் கன்னட இயக்குனரான ஆஞ்சநேயா மற்றும் விஜயலக்ஷ்மி இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் நடிகையின் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் இருவரும் காதலித்து வந்தனர். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் நடிகையின் பெற்றோர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். அனால் பெற்றோர்கள் என் மக்களின் உயிருக்கு தான் ஆபத்து என்று போலீசாரிடம் புகார் அளித்தனர்