TRENDING
‘பகல்-நிலவு ஷிவானியின் இந்த புகைப்படத்தை’.. வர்ணிக்கும் ரசிகர்கள்.. “ஏன் தெரியுமா”…?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் ‘பகல்-நிலவு’ சீரியலில் கதாநாயனா ஷிவானி அந்த சீரியல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளம் தன் வசப்படுத்தி உள்ளார். மேலும் அந்த சீரியலின் TRP-யாக உள்ளார். இது ஒருபுறம் இருக்கு முன்பு எல்லாம் வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு அதிகப்படியான ரசிங்கர்கள் கூட்டம் உருவாக்கி இருக்கும் தற்போது சின்னத்திரை நடிகைகள் மிக டாப்பில் உள்ளனர்.
அதிலும் நம்ம ஷிவானிக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு அவர் பிரபலமடைந்துள்ளார்.மேலும் இவர் சோசியல் மீடியாவில் எப்பவும் ஆக்ட்டிவாக இருப்பவர் படப்பிடிப்பு போக மற்ற நேரங்களில் மிகவும் அழகான போட்டோ ஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது சோசியல் மீடியாக்களில் பாத்திட்டு வருவார்.
அந்த வகையில் ஷிவானி அண்மையில் உதட்டில் லிப்ஸ்டிக் மற்றும் கூலிங்க் கிளாஸ் அணிந்து கொண்டு மிகவும் செக்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்