TRENDING
‘ஆளே அடையாளம்… தெரியதளவுக்கு மாறிய…! “தமிழக இளைஞர்களின் கனவு கன்னிகள்”..? வைரலாக சகோதிரிகள்…

தமிழ் சினிமாவில் நக்மா மற்றும் ஜோதிகா என அக்கா தங்கை இருவருமே முன்னணி நடிகையாக திகழ்ந்தனர் மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக தமிழ் நாட்டில் வளம் வந்தனர். பின்னர் இருவருக்கும் திருமணமான நிலையில் நடிகை நக்மா படங்களில் நடிப்பத்தை தவிர்த்து வந்தார் மேலும் தற்போது அவருக்கு இரு பிள்ளைகள் என குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.
இந்தநிலையில் நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார் ஆனால் சமீபத்தில் மீண்டும் நடிக்க ஆரமித்துவிட்டார். பெண்களின் பெருமை மற்றும் இந்த நாட்டில் அவர்களின் முக்கியத்துவம் போன்றபடங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்துவருகிறார்
இந்தநிலையில் தற்போது ஜோதிகா மற்றும் அவரின் சகோதிரி நக்மா என இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்படுகிறது.
View this post on Instagram