TRENDING
VJ அர்ச்சனா ‘மகள் சாராவுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா’…! அதும் குழந்தைகளின் பேவரைட்.. ” ஹீரோ அவருடன் நடிக்கிறார்”…?

மிக முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவரான VJ.அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார். இந்தநிலையில் அவர் தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்கிறார்.
மேலும் அவர் நயன்தாராவின் சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோ நடிகர் சிவகார்த்தியகேன் இந்த படத்தில் தான் சாரா முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த தகவல் அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்