TRENDING
ஏற்கனவே குழந்தைகள் இருதிருமணமான நபரை…! திருமணம் செய்த இளம் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்…?

தமிழில் ‘இனிது இனிது காதல் இனிது’ என்ற படத்தில் நடித்த நடிகை நேஹா பெண்ட்சே அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தார் மேலும் சூர்யாவின் மவுனம் பேசியதே படத்திலும் நடித்திருப்பார். பின்னர் ஹிந்தி ,கன்னடம் என பல சினிமாத்துறைகளில் நடித்து அசத்திவருகிறார்.
மேலும் இவர் சமீபத்தில் பிரபல தொழிலத்திரப்பான ஷர்துல் ஃபயஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. மேலும் இருகுழந்தைங்கள் உள்ளனர். இந்தநிலையில் இளம் நடிகை நேஹா பெண்ட்சே இவரை திருமணம் செய்த்தது. எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் தொடர்ந்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள் இதனால் டென்ஷான்னா நேஹா பெண்ட்சே என்னமோ இந்த உலகத்தில் நான் ஒருத்தர் மட்டும் தான் ஒருவருக்கு மூன்றாவது மனைவியாக போகிறேன் மாதிரி சொல்கிறீர்கள். சில பேர் 4வது மனைவியாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என் வழக்கைக்குத்தானே நானே பார்த்துக்கொள்கிறேன்.
மேலும் சிலசாமியங்களில் ஒரு ஆண் இருந்து பெண்களுடன் உறவில் இருந்தார் அதை இந்த உலகம் தப்பாக பார்க்கிறது. அப்படியென்றால் திருமணத்திற்கு முன்னர் யார் யாரெல்லாம் எத்தனை பேர் தெரியுமா என்று கூறியுள்ளார்.