TRENDING
தின்பண்டம், ஆசை வார்த்தை கூறி.. “தொடர்ந்து ஆறு மாதங்களாக 13 வயது சிறுமியை சீரழித்த” : 68 வயது BSNL-ஊழியர்…?சென்னையில் நடந்த கொடுமை….!

சென்னையில் 68 வயது முதியவர் 13 வயது சிறுமியை தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த விஷயம் அம்பலமானது. சென்னை வண்ணார பேட்டையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு 68 வயது ஆகிறது . இவர் BSNL ஓய்வாளர் மற்றும் அரசியலிலும் இருப்பவர். இவர் அதே பகுதியில் வசித்து வரும் இந்திராணி என்பவரின் மகள் 13 வயது சிறுமியை தான் வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று போனில் ஆபாச வீடியோக்களை காட்டி அதில் இருப்பது போல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இது போல் தொடர்ந்து 6 மாதங்களாக அவளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியுள்ளாள் . மேலும் இதனை பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று அவளிடம் வசிய வார்த்தைகள் சொல்லி வசியப்படுத்தியும் உள்ளார். இதனால் அவர் சொல்வதை கேட்டு அவருக்கு உடல் உறவில் ஈடுபட்டு உள்ளாள் சிறுமி. இப்படி இருக்க ஒருநாள் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு நபர் இவர்களின் நடவடிக்கையை கண்காணித்து 1098 என்ற குழந்தைகள் உதவி மையத்திற்கு இந்த தகவலை தெரிவித்து.
அவர்கள் அந்த சிறுமியை அழைத்து விசாரிக்கையில் அவர் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் வியப்பில் ஆடிப்போனார். மேலும் புகாரின் அடிப்படையில் ரவி என்கிற முதியவரை பாக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.