TRENDING
90ஸ் கிட்ஸ் பேவரைட் சீரியல் சக்திமான் நடிகர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா.? எனக்கு வருத்தமாக உள்ளது! இப்ப இருக்கறவங்க யாரும் அப்படி இல்லை…
1990களில் சிறுவர்களின் பேவரைட் சீரியல் என்றால் அது சக்திமான் அதில் வரும் மாயாஜால தந்திரங்கள் அசுரர்களை அழிக்கும் விதம் போன்றவை சிறுவர்களின் எவர் கிறீன் நீங்க நினைவுகளாக உள்ளது.மேலும் அதில் சக்திமானாக இருக்கும் அந்த பிரபலம் தான் முகேஷ் கண்ணா இவரை 90’sகிட்ஸ் எல்லறோம் ரோல் மாடலாக கருதினார்கள்.
மேலும் முகேஷ் கண்ணா இவர் இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவராக உள்ளார். இவர் நிகழ்ச்சியில் பேசுகையில் தற்போது சிறுவர்களுக்கான முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வருவதில்லை அப்படியே ஒரு சிலப்படங்கள் வந்தாலும் விஷேஷ நாட்களில் தான் வருகிறது அன்று பெற்றோர்களளுக்கு வீட்டில் இருக்கும் வேலையை செய்யவே நேரம் போதவில்லை அதனால் சிறுவர்களை தியேட்டர்களுக்கு அழைத்து செல்வதில்லை.
இதனால் சிறுவர்கள் தங்களுக்கான படங்களை பார்க்க முடியவில்லை என்று நெழிச்சியோடு பேசினார். மேலும் அவர் தற்போது சிடிக்கஹான என்ற குழந்தைகளுக்கான படம் என்று எடுத்துவருகிரியாதி இதில் ஹாக்கி , ஃபுட்பால், பேஸ்கெட் பால் போன்ற விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு உருவாகிஉள்ளப்படம்.
