LATEST NEWS
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஆயிஷா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஆயிஷா.இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு சில பிரச்சனை காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் நடித்த மாயா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியலில் ஆயிஷா நடித்து வந்தார். அதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் வேறு மொழி சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தவர்.
அண்மையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சில நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்த இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது ஆயிஷா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கிளாமர் லுக்கில் ரசிகர்களை மயக்கும்படியான பார்வையில் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
