TRENDING
‘நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு’…. நடிகைகள் கைது.. மேலும் : பிக்பாஸ் நடிகரின் காதலியும் சிக்கினார்..?

ஹிந்தியில் பிக் பாஸ் 13-வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் அர்ஹான் கான் அதன் மூலம் மிகவும் பிரபலம் பெற்றார்; மேலும் இவரின் முன்னாள் காதலி அமிர்த தோன இவர் சமீபத்தில் அர்ஹான் கான் என்னிடம் இருந்து ரூபாய் 5லட்சம் வாங்கி கொண்டு தற்போது வரை ஏமாற்றிவருகிறார்.
இதனால் அவர் மீது போலீஸில் புகார் அளித்து அவர் சிறையில் தள்ளப்போவதா கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் முபையில் உள்ள பிரபல 5ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் நடிகை அமிர்த தோன விபசாரத்தில் ஈடுபட்டு வந்தபோது.
தீடிர் என்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நடிகை அமிர்த தோன அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர் பின்னர் போலீசார் விரைந்து அவரை பிடித்தனர் மேலும் அவருடன் நடிகை ரிச்சா சிங் அவர்களையும் கைது செய்தனர்