TRENDING
வெளிநாட்டில் சமையல் வேலை செய்யும் பிரபல தமிழ் நடிகை..! ஏன் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் 1980 களில் வெளிவந்த விடிஞ்சா கல்யாணம் ,தென்றல் என்னை தொடும் போன்ற படங்களில் நடித்த நடிகை ஜெயஸ்ரீ இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் இவருக்கு இரண்டு மகன்கள் என சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துவருகிறார்.
மேலும் இவர் அமெரிக்காவில் ஆதரவுவற்றவர்களுக்கு அரசு நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் இணைந்து அவர்களுக்கு சமூக நலப்பணிகள் செய்துவருகிறார்.
இந்த சமூக பணியில் நடிகை ஜெயஸ்ரீயுடன் அவரின் மகன்களும் இந்த சமூக பணியில் பணியாற்றிவருகிறார்கள். இதில் மூத்தமகன் அந்த காப்பகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமையல் செய்துவருகிறார். மேலும் இந்த பணி செய்வது எங்களுக்கு மனநிம்மதியுடன் இருக்கிறது என்று நடிகை ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.