TRENDING
2019 உலக அளவில் கொலை சம்பவங்களில் முதலிடம் பிடித்த ‘கேரள பெண்’..! “தன குடும்ப உறுப்பினர்களையே”.! கொடூர கொலை.. என்ன காரணம் தெரியும்..?

இதுவரைஎத்தனையோ கொலைகளை நாம் செய்தியில் கேட்டு இருப்போம் .ஆனால் இதுதான் அதில் முதல் இடம் பிடிக்கும். நிறைய கொலை சம்பவ படங்களை பார்த்து படித்து தானும் அப்படி செய்ய வேண்டும் என்று ஒரு மாதிரியான என்னம் வந்து இருக்கும் போல் இருக்கிறது .அதனால் தான் இப்படி கொலை கொலை கொலை என்று ஒரு சாப்பாடு பேய் போல் கொலை பேயாக மாறிய ஜோலி .
இது உண்மை சம்பவம் ஆனால் படிப்பதற்கோ ஒரு கிரைம் மற்றும் ஹாரோ படம் ஒன்று கலந்து பார்ப்பதுபோல் இருக்கும் . கேரளாவில்,கோழிக்கூடு பகுதியில் கூடத்தாயி வீட்டை சேர்ந்தவர் ஜான் தாமஸ் மற்றும் மனைவி அன்னம்மாள் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் . இவரது மகன் ரோய் தாமஸ் மருமகள் ஜோலி . மற்றும் அன்னம்மாள் அண்ணன் மேத்யூ, ஜான்னின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன். என எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் .
இதில் ஜோலி தவிர மற்ற அனைவரும் மர்மமான முறையில் 2002 முதல் 2016 வரை மொத்தம் 6 நபர்கள் இறந்து உள்ளனர். அனைவரின் மரணமும்க் கண்டுபிடிக்காத வகையில் உள்ளதால் போலீசுக்கும் எந்த ஒரு தடயமும் கிடைக்காத வகையில் பிணங்களை புதைத்தனர். ஆனால் மற்ற உறவினர்கள் தொடர்ந்து சாவின் காரணத்தை கண்டு பிடிக்க சொன்னதால் பிணங்களை தோண்டி மறுபடியும் சோதனை செய்ய எலும்பு கூண்டை எடுத்து ஆய்வு செய்ததில், இறந்த அனைவர் உடம்பிலும் ஒரே மாதிரியான விஷம் கலந்து இருக்கிறது தெரியவந்து உள்ளது.
இந்த தகவல் தெரிந்தவுடன் கூடத்தாயி வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோலி தலைமறைவாகி விட்டால் . அதன் பின்னர் அவளை பிடித்து விசாரணை தொடங்கிய பின்னர் போலீசாருக்கு நடுக்கம் வந்து விட்டதாம் அப்படி பட்டவள் இந்த ஜோலி என்று போலீசார் கூறிஉள்ளார். மாமனார் மற்றும் மாமியாரை அசைவ சூப்பு வைத்து அதில் சைனைடு கலந்து குடுத்து போட்டுத்தள்ளினால் . பின்பு மாமியாரின் அண்ணன் மேத்யூ குடிக்கும் மதுபோதையில் சைனைடு கலந்து கொடுத்து உள்ளாள். பின்பு கணவனின் சாப்பாட்டில் விஷம் கலந்து போட்டுத்தள்ளினால் .
பின்பு தனது இரண்டாவது கணவன் ஷாஜியின் மனைவி லிசியை அவர்களது கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் லிசியை அவரது சத்து மாத்தறைகளுடன் சைனைடு மாத்திரையை கலந்து சாகடித்து உள்ளாள் இரண்டாவது கணவன் உதவியுடன். பின்பு தனது இரண்டாவது கணவன் ஷாஜியையும் கொலை செய்துவிட்டால் மூன்றாவது கணவன் ஜான்சன் உதவியுடன். பிறகும் தற்பொழுது ஜான்சனின் மனைவியை கொலை செய்ய பிளான் போட்டு கொண்டு இருக்கிறாள் மூன்றாவது கணவன் ஜான்சனவுடன் .
இப்படி எவ்வளவு கொலை தான் செய்து கொண்டு இருப்பர் என்று தெரியவில்லை ஆனால் அனைவரின் சாவும் சைனைடு பயன்படுத்திதான்.மேலும் ஜோலி கூறுகையில் இப்படி ஒருநாள் நான் போலீசிடம் மாட்டிக்கொண்டால் நானும் சைனைடு சாப்பிட்டு இறந்துவிடுவேன் என்று அவள் வசித்து வந்த கூடத்தாயி வீட்டில் மறைத்து வைத்ததாக சொன்னால். பிறகு போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்ததில் சமையல் அறையில் ஒரு முழு பாட்டில் சைனைடு கண்டெடுக்க பட்டது . தற்பொழுது ஜோலியை கைது செய்து விசாரணையில் வைத்து உள்ளார்கள்.