அய்யோ நெஞ்சே நடுங்குது.. முதியவரை குறிவைத்து தூக்கியெறிந்த மாடு… தலைகீழாக விழுந்த குழந்தை.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ நெஞ்சே நடுங்குது.. முதியவரை குறிவைத்து தூக்கியெறிந்த மாடு… தலைகீழாக விழுந்த குழந்தை.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் வெறிகொண்ட மாடு ஒன்று பொதுமக்களைத் தாக்கியதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மகளிர் மாநிலத் தலைவர் கல்பனா படேல் உட்பட சுமார் 15 பேர் படுகாயமடைந்தனர். வைரலான இந்த வீடியோவில், தேவ்நாராயண் சர்மா என்ற முதியவரை மாடு கொடூரமாக முட்டியதுடன், சாலையில் குழந்தை ஒன்று தலைகீழாக விழும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தேவ்நாராயண் சர்மாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விவரங்களுக்குச் செய்திகளைப் பார்வையிடவும்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in