TRENDING
துரத்தி துரத்தி காதல்…! ‘பின் கழுத்தறுக்கப்பட்ட காதலி’… பின்னர் காதலனுக்கும் “நேர்ந்த பரிதாபம்”…?

கேரளாவில் உள்ள வெள்ளரட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆஷிகா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனு என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் ஆஷிகாவின் காதல் விவகாரம் தெரியவந்த்தை அடுத்தது ஆஷிகாவின் தந்தை போலீசில் தன் மகளுக்கு ஆட்டோ டிரைவர் தொல்லை கொடுத்து வருகிறார். புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படியில் அனுவை விசாரித்தனர் போலீசார் பின்னர் குடும்பத்தினர் முன்னணியில் இனிமேல் ஆஷிகா விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று எழுதி கொடுத்தார். ஆனாலும் இருவரும் வழக்கம் போலவே காதலித்து பழகி வந்தனர்.
மீண்டும் தந்தையின் தொடர் வற்புறுத்தினால் அனுவை விட்டு விலகி சென்றார் ஆஷிகா இதனால் கோபமடைந்த அனு தீடிர் என்று ஆஷிகா வீட்டிற்க்கு சென்று ஆஷிகாவின் கழுத்தை அறுத்துள்ளார் பின்னர் தன் கழுத்தையும் சேர்த்து அறுத்துக்கொண்டார். ஆஷிகாவின் பெற்றோர்கள் வெளியே சென்றுஇருந்த்தால் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருவனத்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் போகும் வழியிலே ஆஷிகா இறந்துவிட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அனுவும் இறந்துவிட்டார்.
பின்னர் இருவரதும் உடலையும் உடற்கூர் ஆய்விற்கு பிறகு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.