TRENDING
‘ஞாபக மறதியால் மணப்பெண்ணின்’,…. ‘தாய் செய்த செயல் பின்னர்’….! ‘ஏற்பட்ட தர்மசங்கடம்’…?

திருமணம் என்றாலே ஒருவாரத்திற்கு முன்னர் இருந்தே திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் அதன் பின்னர் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி. நலங்கு வைக்கும் நிகழ்ச்சி போன்ற பல சடங்குள் நடைபெற்று வரும் பின்னர் விருந்து என தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெறும்.
பதட்டத்தில் பெற்ற மகளிடம் காலில் விழுந்நு ஆசி பெற்ற தாய். 😜😜 pic.twitter.com/5NOARfIx4F
— நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) February 29, 2020
அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் சடங்கு சாஸ்த்திரம் நடைபெற்றது அப்போது தவறுதலாக மணப்பெண்ணின் தாய் மகள் கல்லில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவத்தை பார்த்து அனைவரும் சிரித்தனர் அப்போது மணப்பெண்ணின் தாய் தர்மசங்கடத்தில் சிரித்தார்.