TRENDING
பாலியல் ஆபத்தில் மாட்டிக்கொண்ட ” பெண் போலீஸ் ” ..?? ” ஆண் போலீசால் ” பாலியல் தொல்லை …?? நடுநடுங்கவைக்கும் வீடியோ காட்சிகள் …

உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ரிசர்வ் போலீஸ் அதிகாரி ஒரு பெண் தான் மேல் அதிகாரி எனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறார். என் ஊர் காவல் நிலையத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக்கு உதவ யாரும் இல்லை . நான் மற்ற பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறேன் ஆனால் என்மேல் அதிகாரின் மூலமாகவே எனக்கு பாலியல் கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது .
” மேலதிகாரிகள் மூலமாக எனக்கே பாலியல் தொல்லைகள் வழங்கப்பட்டு வரும் வேளையில் மாநிலத்தில் உள்ள மற்ற பெண்களை நான் எப்படி பாதுகாக்க முடியும்?” எனக்கூறி அழுகிறார் உபி தலைநகர் லக்னோவில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்த போலீஸ் Constable. #yogikajungleraj pic.twitter.com/zgENKVCY9b
— NewsCap.in (@Newscap_in) January 9, 2020
இந்த நிலையில் நான் எப்படி மற்ற சாதாரண பெண்களை காப்பாற்ற போகிறான் என்று அழுது கொண்டு ஒரு வீடியோவை சோசியல் வலைதளப்பாக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார். இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இதனை கண்ட மேல் அதிகாரிகள் குறித்த அந்த அதிகாரியை விசாரணையில் பிணைத்து உள்ளனர். மேலும் இன்னும் மூன்று நாட்களில் இதற்கான சரியான தீர்ப்பு வழங்க படும் என்று தெரிவித்து உள்ளனர்.