கிளாமர் குயினாக மாறிய… தெய்வமகள் சீரியல் நடிகை… வேகமாக பரவும் புகைப்படம்…! - cinefeeds
Connect with us

TRENDING

கிளாமர் குயினாக மாறிய… தெய்வமகள் சீரியல் நடிகை… வேகமாக பரவும் புகைப்படம்…!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் சத்யாவாக அறிமுகமாகி இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியல் நிறைவடைந்த பின் பல்வேறு தொலைக்காட்சிகளில் பங்கேற்றார். அப்பொழுது ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இதன் பின்னர் இவர் அசோக்செல்வனுடன் ‘ஓ மை கடவுளே’  என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதனை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் ‘ட்ரிப்பிள்ஸ்’ , பரத் உடன் ‘லவ்’ போன்ற பல்வேறு  படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் நடிக்க  ஒப்பந்தம் ஆகியும் உள்ளார்.

Advertisement

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், அவ்வப்போது தனது புகைப்படத்தினை வெளியிட்டு வருவார். அது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்கபடும் ஒன்றாகும். அதேபோல் தற்பொழுது பிறந்தநாளான இன்று அவர் மாடன் உடையில் இருக்கும்  புகைப்படத்தினை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

Advertisement