கண்களுக்கு இடையே வேகமாக வளரும் சிவப்பு உருண்டை..! பார்வை பறிபோகும் அபாயம்! அதிர்ந்து போன மருத்துவர்கள்! என்னாச்சு தெரியுமா? - cinefeeds
Connect with us

TRENDING

கண்களுக்கு இடையே வேகமாக வளரும் சிவப்பு உருண்டை..! பார்வை பறிபோகும் அபாயம்! அதிர்ந்து போன மருத்துவர்கள்! என்னாச்சு தெரியுமா?

Published

on

அமேரிக்காவில் வாழ்ந்த தாம்பத்தினருக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது அழகூடவே மிக கொடுமையான ஆபத்தும் பிறந்தது பிறந்த குழந்தையின் இருகண்விழிக்கு அருகில் மூக்கிற்கு மேல ஒரு கட்டி இருந்தது குழந்தை வளர கட்டியும் வளர்ந்து கொண்டே இருந்தது சில மாதங்களில் அந்த கட்டி குழந்தையின் இடது கண்ணின் பார்வையை மறித்து அதைத்தொடர்ந்து வலது கண்ணின் பார்வையும் பறிபோகும் அபாயம் சூழல் ஏற்பட்டது.

பதறிப்போன பெற்றோர்கள் லாஸ் ஏஞ்சலில் உள்ள பிரபல மருத்துவமனையில் இருக்கும் மருத்துவரான கிரிகோரி லெவிட்டி அணுகினர், பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 2.30 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை நலமுடன் உள்ளது. இந்த சவாலான காரியத்தை வெற்றிகரமாக முடித்த மருத்துவர் குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது வருகிறது.

Advertisement