TRENDING
வலையில் சிக்கிய பெரிய ராட்சஸ சுறாமீனை மீண்டும் கடலில் விடும் ஒரு அரியவகை காட்சி.. வைரலாகி வருகிறது…

கேரளா கோழிக்கூடு கடல் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியின் பொது ஒரு பெரிய ராட்சஸ திமிங்கலம் வலையில் மாட்டியது . அந்த திமிங்கலத்தை இயக்காமல் மீனவர்கள் அதனை மீண்டும் கடலில் உயிர் வாழ்வதற்காக பாதுகாப்பாக விட்டுவிட்டனர்.
Fishermen from Kozhikode, #Kerala release an Endangered #WhaleShark. Respect! We should celebrate their actions. Please RT! Make them Heroes!@dhanyarajendran @Advaidism @jamewils @vivek4wild @wti_org_india @BittuSahgal @SanctuaryAsia @SwatiWild @GargiRawat @bahardutt @rickykej pic.twitter.com/uRz9eqPgG9
— InSeason Fish (@InSeasonFish) January 28, 2020
குறித்த இந்த காட்சி சோசியல் வலைதள பகுதியில் பிறவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் பொழுது ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிபோல் தோன்றுகிறது . அந்த சுறாவினை மீனவர்கள் பிடித்தபின் அதனை கடலில் விட முயற்சித்து அதன் வால் பகுதியில் கயிறு கட்ட நினைத்தபொழுது அந்த சுறாமீன் அவர்களை வாளினால் வீசி அடித்தது அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். மேலும் அந்த திமிங்கலத்தையும் கடலில் விட்டனர்.