TRENDING
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மட்டுமில்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதனால்தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால்தான் கனா படமும் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இந்தநிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க தெலுங்குவா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
நேற்று யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெலுங்குவில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
Sarvari Nama Ugadi Subakankashalu… ❤️❤️ pic.twitter.com/XQ0aq3TTAL
— aishwarya rajessh (@aishu_dil) March 25, 2020
இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் நீங்க தமிழ் பொண்ணுனு தான் நினைத்தோம். ஆனா நீங்க தெலுங்குவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.