LATEST NEWS
அதிர்ச்சி.! கல்யாணமான 20 நாளிலேயே மனைவியின் கள்ளக்காதல்… சந்தையில் வெடித்த தகராறு… கணவன் தற்கொலை, மனைவிக்கு தீவிர சிகிச்சை..!!
திருமணம் முடிந்து வெறும் 20 நாட்களேயான நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கணவரான அங்கித் குஷ்வாஹா, தனது மனைவியை அவரது காதலனுடன் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தபோது நேரில் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவருக்கும் இடையே நடுரோட்டில் உள்ள சந்தைப்பகுதியில் வைத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பகிரங்க மோதலாக மாறியது.
https://twitter.com/priyarajputlive/status/2081711558267445399/video/1
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அங்கித், அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மறுநாளே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவரின் மரணச் செய்தியைக் கேட்ட மனைவி, முதலில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
